價格:免費
更新日期:2012-12-10
檔案大小:758k
目前版本:2.0
版本需求:Android 2.1 以上版本
官方網站:http://www.viastreaming.com
Email:info@viastreaming.com
Welcome to Australian Tamil Broadcasting Corporation
ATBC is Australia’s only 24hour Tamil Community Radio serving the community for over ten years and it is a not-for-profit organisation. ATBC’s Principle Studio is in Sydney and we have production studios in Melbourne and Toronto.
We have our own broadcast towers in Sydney and Melbourne and in addition our programs are web streamed which reach audience Australia wide and Global. More than 80 volunteers take part in the production, presentation and the operation of this radio.
ATBC is a Media partner with the NSW Government and work closely with other non- Government and community organisations as well.
We have established partnership agreement with many local and overseas radio stations to exchange contents to serve the needs of our listeners. We share contents with SBS Radio, 2000FM, BBC World Service, CTR Canada and many more.
ATBC’s creation and its successful community based operation is a remarkable achievement for a small vibrant Tamil community.
If you are a business who would like to discuss sponsorship opportunities we will be happy to discuss details which are mutually beneficial to both entities. For all needs and if you want to be a volunteer please contact ATBC by phone or by completing our online contact form.
If you would like to contact ATBC please use the following emails,
Song Requests request@atbc.net.au
Commercial Queries sales@atbc.net.au
Contact our station at +61 2 9688 3188
________________________________________
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நன்றி கலந்த வணக்கங்கள். இந்த வானொலியானது அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரே ஒரு இருபத்தி நான்கு மணி நேர இலாபநோக்கற்ற சமூக வானொலியாகும்.
அவுஸ்திரேலியாவின் இரு முக்கிய நகரங்களான சிட்னி மெல்போர்ன் ஆகிய நகரங்களில் எமது ஒலிபரப்புக்கள் எமது சொந்த ஒலிபரப்பு கோபுரங்களில் இருந்து நடத்தப்படுகின்றன.
எமது நிலைய கலையகங்கள் தலைமை அகமாக சிட்னியிலும் சிறிய கூடங்களாக மெல்போர்ன் மற்றும் டொரோண்டோ நகரங்களிலும் இருக்கின்றன.
இந்த வானொலியானது கடந்த பத்து ஆண்டுகளாக தனது சேவையை எண்பதிற்கும் மேற்பட்ட தொண்டர்களின் பங்களிப்புடன் நடத்தி வருகின்றது. சமூகத்தின் ஆதரவும் பங்களிப்புமே எமது வானொலி தொடர்ந்து செயல்பட உதவி வருகின்றது.
நாம் மாநில அரசுடன் ஊடக கூட்டாண்மை ஒப்பந்தத்தை செய்துள்ளதன் மூலம் அரசசேவைகள் மற்றும் தகவல்களை எமது நேயர்களிற்கு உடனுக்குடன் எடுத்து வருகின்றோம்.
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைக்க வேண்டுமென்ற நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்டது.இந்நோக்கத்தின் ஒரு பகுதியாக வானொலியின் இணையத்தள ஒளிபரப்பின் மூலம் சர்வதேசம் எங்கும் பரந்து வாழும் எமது மக்களின் பங்களிப்பை காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்தியா, இலங்கை, நோர்வே, பிரான்ஸ், கனடா, துபாய், ஆர்ஜண்டீனா என பல இடங்களில் இருந்து எமது நிகழ்ச்சிகளில் தமிழர்கள் தொலைபேசி மூலம் கலந்து கொள்வது பெருமைக்குரியவிடயமாகும்.
எமது வானொலியின் தொடர்ந்த இயக்கத்திற்கு உங்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றோம். உங்களது வியாபாரத்திற்கோ அல்லது முக்கிய நிகழ்ச்சிகளிற்கோ விளம்பரம் தேவைப்பட்டால் எமது நிர்வாகாத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.
எமது வானொலியின் நிகழ்ச்சிகளை தயாரிக்க அல்லது நிலைய இயக்கத்திற்கு உதவ விரும்புவர்களும் நேரடியாக தொலைபேசி மூலமோ அல்லது இணையத்தள விண்ணப்பபடிவத்தை நிரப்புவதன் மூலமோ தொடர்பு கொள்ளவும்.
பாடல் கேட்பதற்கு request@atbc.net.au
வர்த்தக ஆதரவு வழங்க விரும்பினால் sales@atbc.net.au
தொலை பேசியில் தொடர்பு கொள்வதற்கு +61 2 9688 3188